நாளை மின்தடை

நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்;

Update: 2022-09-03 21:15 GMT

தாழையூத்து துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை நெல்லை கிராமப்புற மின்வினியோக செயற்பொறியாளர் ஜாண் பிரிட்டோ தெரிவித்து உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்