நாளை மின்தடை

அருப்புக்ேகாட்டை பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2022-07-02 19:13 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆதலால் நேதாஜி சாலை, தேவா டெக்ஸ், காந்தி நகர் வடக்கு, நேரு நகர், எஸ்.பி.கே.கல்லூரிச்சாலை, உஜ்ஜிசாமி கோவில் தெரு, பெர்க்கின்ஸ் புரம், ெரயில்வே பீடர்சாலை, மீனாம்பிகை நகர், அஜீஸ் நகர், எம்.எஸ்.நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்