நாளை மின்சாரம் நிறுத்தம்

நல்லமனார்கோட்டை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-09-23 23:15 GMT

வடமதுரை அருகே நல்லமனார்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, குளத்தூர், சூடாமணிப்பட்டி, காளனம்பட்டி, புளியமரத்துப்பட்டி, நாக்கனூர், நல்லமனார்கோட்டை, கொசவப்பட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம், எஸ்.ஜி.கல்லுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை திண்டுக்கல் வடக்கு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்