நாளை மின்சாரம் நிறுத்தம்

சிறுமலை அடிவார பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-07-31 19:45 GMT

திண்டுக்கல் துணை மின்நிலையத்தின் சாணார்பட்டி மின்பாதையில் நாளை (புதன்கிழமை) சிறப்பு பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி தண்டல்காரன்பட்டி, உரிமைகாரன்பட்டி, இந்திராநகர், கொல்ராம்பட்டி, சிறுமலைஅடிவாரம், மலைமாதாகோவில், கல்னூத்தாம்பட்டி, கல்லுப்பட்டி, கரட்டழகன்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, ஜே.ஜே.நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை, திண்டுக்கல் தெற்கு உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்