சாலைக்கிராமத்தில் இன்று மின்சாரம் நிறுத்தம்

பராமரிப்பு பணி காரணமாக சாலைக்கிராமத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2022-11-21 18:45 GMT

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் துணை மின் நிலையத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக சாலைக்கிராமம், கோட்டையூர், சீவலாதி பஞ்சனூர், சூராணம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மின்செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்