ராமேசுவரம் பகுதியில் இன்று மின்தடை

பராமரிப்பு பணி காரணமாக ராமேசுவரம் பகுதியில் இன்று மின்தடை ஏற்படுகிறது.;

Update: 2023-02-21 18:45 GMT

ராமேசுவரம், 

மண்டபம் துணை மின் நிலையத்தில் அரியமான் முதல் ராமேசுவரம் வரை பராமரிப்பு பணி இன்று(புதன்கிழமை) நடக்கிறது. எனவே அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயர் பட்டினம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம் மற்றும் ராமேசுவரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.இந்த தகவலை மின்செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்