பெருந்தோட்டம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
பெருந்தோட்டம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
திருவெண்காடு துணை மின்நிலையத்தில் இன்று(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின்நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் எம்பாவை, பெருந்தோட்டம், சாவடிக்குப்பம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி தெரிவித்தார்.