இன்று மின்சாரம் நிறுத்தம்

கன்னிவாடி, ஸ்ரீராமபுரம் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

Update: 2023-06-20 16:52 GMT

கன்னிவாடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஒரு பகுதியிலும், ரெட்டியார்சத்திரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஒரு பகுதியிலும் இன்று (புதன்கிழமை) உயர் அழுத்த மின்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி கன்னிவாடி பீடர், தெத்துப்பட்டி, பண்ணைப்பட்டி, கே.எஸ்.பட்டி, ஆண்டரசன்பட்டி, தோனிமலை, சந்தப்பநாயக்கன்பட்டி, குட்டிக்கரடு, தருமத்துப்பட்டி பீடர், கன்னிவாடி பேரூராட்சி பகுதி, பழைய கன்னிவாடி, நவாப்பட்டி, கீழதிப்பம்பட்டி, மேலதிப்பம்பட்டி, சுரக்காய்பட்டி, செம்மடைப்பட்டி பீடர், ஸ்ரீராமபுரம், போலியமனூர், சி.பி.கே.புதூர், அரசமரத்துப்பட்டி, ராஜாபுதூர், ராமலிங்கம்பட்டி, கட்டசின்னாம்பட்டி, திருமலைராயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை கன்னிவாடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் காத்தவராயன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்