ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இன்று மின்தடை
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இன்று மின்தடை
ஆர்.எஸ்.மங்கலம்
ஆர்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (புதன்கிழமை) நடைபெறுவதால் இந்த உபமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான ஆர்.எஸ்.மங்கலம் டவுன், செட்டியமடை, சூரமடை, பெரியார் நகர், பெருமாள்மடை, தலைக்கான்பச்சேரி, நோக்கங்ேகாட்டை, சிலுகவயல், இந்திராநகர், ஆவரேந்தல், பாரனூர், கலங்காப்புலி, சனவேலி, சவரியார்பட்டினம், புள்ளமடை, ஓடைக்கால், கவ்வுர், ஏ.ஆர்.மங்களம், ஆப்ராய், பெத்தனேந்தல், கற்காத்தக்குடி, புத்தனேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என திருவாடானை மின்வாரியத்துறை உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயக மூர்த்தி தெரிவித்துள்ளார்.