இன்று மின்நிறுத்தம்

திருவெண்காடு பகுதியில் இன்று மின்நிறுத்தம்

Update: 2022-12-14 18:45 GMT

சீர்காழி, :

திருவெண்காடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் திருவெண்காடு, மேலையூர், மணி கிராமம், பூம்புகார், பெருந்தோட்டம், நாங்கூர், திருநகரி, திருவாலி, மேலச்சாலை, மணிக்கிராமம், அண்ணன் பெருமாள் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்