இன்று மின்தடை

இன்று மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2023-09-01 22:01 GMT


விருதுநகர் அருகே சூலக்கரை துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆதலால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான கலெக்டர் அலுவலக வளாகம், ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு, அழகாபுரி மீசலூர், கே.செவல்பட்டி, தாதம்பட்டி, கூரைக்குண்டு, மாத்திநாயக்கன்பட்டி, குல்லூர் சந்தை, தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் பாபு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்