இன்று மின்நிறுத்தம்

சோளிங்கர் பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2023-09-01 19:05 GMT

சோளிங்கர், மேல்வெங்கடாபுரம் துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மின்சாதன பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோளிங்கர், எரும்பி, கல்பட்டு, தாளிக்கால், கரிக்கல், போளிப்பாக்கம், பாண்டியநல்லூர், கீழ்பாலபுரம், சோமசுந்தரம், பணாவரம், சோமசமுத்திரம், மேல்வெங்கடாபுரம், தாகூர், ஜம்புகுளம், கொடைக்கல், சூரை, மருதாலம், தலங்கை, ஆயில், பொன்னை, ஒட்டநேரி, கீரைசாத்து, மிளகாய்குப்பம், எஸ். என்.பாளையம், கே.என்.பாளையம், பொன்னைபுதூர் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்