இன்று மின் நிறுத்தம்

இன்று மின் நிறுத்தம்

Update: 2023-08-18 20:19 GMT

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை புறநகர் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விளார் துணை மின் நிலையத்தில் பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் மற்றும் அவசர கால பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கண்டிதம்பட்டு, விளார், உச்சிமாஞ்சோலை, பொட்டுவாச்சாவடி, விளார் வடக்கு தோட்டம், ஸ்டார்நகர், இளம்பரிதிநகர், அரசு ஓட்டுனர் நகர், அரசு அலுவலர் நகர், காளையார்நகர், பான்செக்கர்ஸ் கல்லூரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேலும் மின் தடை தொடர்பாக 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்