வெள்ளிக்கிழமை மின்தடை

வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2023-07-06 18:45 GMT

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை.

செட்டியூரணி: வடக்கு காரசேரி, காசிலிங்காபுரம், சிங்கத்தா குறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், கே.பி.தளவாய்புரம், ராமசாமிபுரம், புதூர், கொம்புக்காரநத்தம், செட்டியூரணி, கல்லன்பரும்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்குசிலுக்கன்பட்டி, மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, சமத்துவபுரம், மீனாட்சிபுரம், கேம்ப் தட்டப்பாறை, வரதராஜபுரம், எஸ்.கைலாசபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்.

Tags:    

மேலும் செய்திகள்