வில்லாபுரம் பகுதியில் மின்தடை

மதுரை மேற்கு கோட்டம் வில்லாபுரம் துணை மின் நிலையத்தில் பூ மார்க்கெட் உயரழுத்த மின்பாதையில் நாளை(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2022-12-26 20:02 GMT


மதுரை மேற்கு கோட்டம் வில்லாபுரம் துணை மின் நிலையத்தில் பூ மார்க்கெட் உயரழுத்த மின்பாதையில் நாளை(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வில்லாபுரம், ஹவுசிங்போர்டு பகுதி முழுவதும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்