தூத்துக்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை
தூத்துக்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.;
தூத்துக்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை
தூத்துக்குடி மேலஅரசடி, கீழஅரசடி, சமத்துவபுரம், தருவைகுளம், பட்டிணமருதூர், மற்றும் பட்டிணமருதூர் உப்பளபகுதிகள், கிழக்கு கடற்கரை சாலை, வாலசமுத்திரம், புதூர்பாண்டியாபுரம், சில்லாநத்தம், வேலாயுதபுரம், சாமிநத்தம், எட்டையாபுரம் ரோடு வடபுறம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.