தியாகதுருகம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
தியாகதுருகம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, தியாகை, எலவனாசூர்கோட்டை, ரிஷிவந்தியம், பாவந்தூர், நூரோலை, அய்யனார்பாளையம், பழையசிறுவங்கூர், சூளாங்குறிச்சி, மாடூர், மடம், பிரிதிவிமங்களம், வீரசோழபுரம், வீ.பாளையம், கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை திருக்கோவிலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.