திசையன்விளை, விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் மின்தடை

திசையன்விளை, விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் வருகிற 11-ந்தேதி மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2022-10-08 18:57 GMT

திசையன்விளை, பணகுடி, களக்காடு, விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி, மானூர், மங்கம்மாள்சாலை, நடுவக்குறிச்சி ஆகிய துணை மின்நிலையங்களில் வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. எனவே அங்கு இருந்து மின் வினியோகம் பெறும் திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தன்மொழி, பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம், கோதைச்சேரி, சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், காரையாறு, சேர்வலாறு, பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகபட்டி, கோட்டை விலைப்பட்டி, முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, கருத்தப்பிள்ளையூர், ஏ.பி.நாடானூர், துப்பாக்குடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பான்குளம், சம்பவங்குளம், செல்லபிள்ளையார்குளம், மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானார்பட்டி, பிள்ளையார்குளம், குறிச்சிகுளம், தென்காசி புதிய பஸ் நிலையம், மங்கம்மாள்சாலை பகுதிகள், சக்திநகர், காளிதாசன் நகர், ஹவுசிங் போர்டு காலனி, கீழப்புலியூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.அதே போல் பெரியகோவிலான்குளம், சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி மைனர், வேப்பங்குளம், சில்லிகுளம், சூரங்குடி ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவல்களை மின் வினியோக செயற்பொறியாளர்கள் வளன்அரசு (வள்ளியூர்), சுடலையாடும் பெருமாள் (கல்லிடைகுறிச்சி), ஜான்பிரிட்டோ (நெல்லை கிராமப்புறம்), கற்பகவிநாயகசுந்தரம் (தென்காசி), பாலசுப்பிரமணியன் (சங்கரன்கோவில்) ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்