திருக்குவளை பகுதியில் நாளை மின்நிறுத்தம்

திருக்குவளை பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Update: 2023-01-05 18:45 GMT

திருக்குவளை துணை மின்நிலையம் மேலப்பிடாகை மின்பாதையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக மின்பராமரிப்பு பணிகள் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது. எனவே இந்த மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் வாழக்கரை, மேலப்பிடாகை, மடப்புரம், மீனம்பநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 10 மணி முதல் மாலை 3 வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை நாகப்பட்டினம் தெற்கு இயக்குதலும் பராமரித்தலும் உதவி செயற்பொறியாளர் ராஜமனோகர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்