தேனி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

தேனி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது

Update: 2022-09-27 15:53 GMT

தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால் தேனி கலெக்டர் அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையம், தொழிற்பேட்டை, சிவாஜி நகர், அரப்படித்தேவன்பட்டி, வடபுதுப்பட்டி, பாரஸ்ட்ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்