சிவகங்கை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சிவகங்கை, கக்கன் ஜி காலனி, காஞ்சிரங்கால், தென்றல் நகர், அன்பு நகர், எம்.ஜி.ஆர்.நகர், கிருஷ்ணா லேஅவுட், புதூர், சூரக்குளம் ரோடு, தொழில்பேட்டை ஏரியா, குறிஞ்சி நகர், சமத்துவபுரம், என்.ஜி.ஓ.காலனி, ரோஸ் நகர், ஆரியபவன் நகர், போலீஸ் குவாட்டர்ஸ், பனங்காடி ரோடு, வந்தவாசி ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இத் தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.