சத்துவாச்சாரி, தொரப்பாடியில் 27-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்

சத்துவாச்சாரி, தொரப்பாடியில் 27-ந் தேதி மின்சாரம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-24 12:32 GMT

சத்துவாச்சாரி, தொரப்பாடியில் 27-ந் தேதி மின்சாரம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மின்பகிர்மான வட்டம் சத்துவாச்சாரி மற்றும் தொரப்பாடி துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சத்துவாச்சாரி பகுதி 1 முதல் 5 வரை, அன்புநகர், ஸ்ரீராம்நகர், டபுள்ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேலுமங்காபுரம், சைதாப்பேட்டை, எல்.ஐ.சி.காலனி, காகிதப்பட்டறை, கலெக்டர் அலுவலகம், ஆவின், கோர்ட்டு, இ.பி.நகர், ஆர்.டி.ஓ.சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், சித்தேரி, தென்றல்நகர், இடையன்சாத்து, பென்னாத்தூர், காட்டுப்புத்தூர், ஆவரம்பாளையம், அரியூர், தொரப்பாடி, ஜெயில் குடியிருப்பு, எழில்நகர், அல்லாபுரம், ஓட்டேரி, சாமிநகர், கன்னிகாபுரம், பள்ளஇடையம்பட்டி, முருகன்நகர், பாகாயம், சஞ்சீவிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது,.

Tags:    

மேலும் செய்திகள்