ராமேசுவரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

ராமேசுவரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Update: 2022-12-13 18:47 GMT

ராமேசுவரம்

மண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராமேசுவரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், மண்டபம் கேம்ப், மறைக்காயர் பட்டினம், வேதாளை, எஸ்.மடை, அரியமான் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்சார வாரிய உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்