ராமேசுவரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

பராமரிப்பு பணி காரணமாக ராமேசுவரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.;

Update: 2023-07-09 18:45 GMT

ராமேசுவரம்,

மண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. எனவே ராமேசுவரம் நகர் பகுதி, மற்றும் சுற்றுவட்டார பகுதி, தங்கச்சிமடம், அக்காள் மடம், பாம்பன், மண்டபம், மண்டபம் கேம்ப், வேதாளை, எஸ்.மடை, அரியமான் வரை நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.. இந்த தகவலை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்