புலியூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

புலியூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2022-07-30 18:43 GMT

புலியூர் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், ஆர்.என்.பேட்டை, பாலராஜபுரம், கட்டளை, நத்தமேடு, மேலமாயனூர், சின்னமநாயக்கன்பட்டி, கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்கலும், காத்தலும்) கன்னிகை மார்த்தாள் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்