போளூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

போளூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-09-06 18:03 GMT

போளூர்

நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

போளூர் துணை மின் நிலைய பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனையொட்டி போளூர் டவுன், கொம்மனந்தல், மண்டகொளத்தூர், கொழாவூர், வாட்டர் ஒர்க்ஸ், முருகாப்பாடி, ஜடாதாரி குப்பம், கலசபாக்கம், அத்திமூர், பெலாசூர் போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 4 வரை மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் குமரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்