பெரம்பலூர்-ஆலம்பாடி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

பெரம்பலூர்-ஆலம்பாடி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2022-06-02 19:33 GMT

பெரம்பலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பாலக்கரை, நான்கு ரோடு, சென்னை மெயின் ரோடு, திருச்சி மெயின் ரோடு, சங்குபேட்டை, துறைமங்கலம், ஹவுசிங் போர்டு, அரணாரை, ஆலம்பாடி ரோடு, அண்ணா நகர், கே.கே.நகர், அபிராமிபுரம், வெங்கடேசபுரம், எளம்பலூர், எளம்பலூர் ரோடு, வடக்கு மாதவி ரோடு, அரசு தலைமை மருத்துவமனை, இந்திரா நகர், சிட்கோ, மின் நகர், ஆத்தூர் ரோடு, உழவர் சந்தை, அரியலூர் மெயின் ரோடு, சிலோன் காலனி ஆகிய பகுதிகளிலும் கிராமிய பகுதிகளான ஆலம்பாடி, அருமடல், அருமடல் ரோடு ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்