பரவத்தூர், இச்சிபுத்தூர் பகுதியில் மின் நிறுத்தம்

பரவத்தூர், இச்சிபுத்தூர் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-06-21 18:01 GMT

அரக்கோணம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பரவத்தூர், இச்சிபுத்தூர் துணை மின் நிலையங்களில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக அக்கச்சிகுப்பம், ஜானகபுரம், வடக்கு பரவத்தூர், ஜானகபுரம் காலனி, அக்கச்சிகுப்பம் காலனி மற்றும் குடிகுண்டா பகுதிகளிலும், இச்சிப்புத்தூர், வடமாம்பாக்கம், கைனூர், கும்பினிபேட்டை பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சாலை துணை மின் நிலையம் குன்னத்தூர் மின் பாதையில் பராமரிப்பு பணிகளுக்காக சஞ்சீவி ராயபுரம், பள்ள குன்னத்தூர், மேட்டு குன்னத்தூர், குன்னத்தூர் காலனி, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அரக்கோணம் கோட்ட செயற்பொறியாளர் எஸ். கண்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்