மேலத்தானியம், பொன்னமராவதி, ராஜகோபாலபுரம் பகுதிகளில் நாளை மின்தடை

மேலத்தானியம், பொன்னமராவதி, ராஜகோபாலபுரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2023-10-24 18:42 GMT

நாளை மின்தடை

மேலத்தானியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் ெபறும், முள்ளிப்பட்டி, கீழத்தானியம், மேலத்தானியம், காரையூர், ஆலம்பட்டி, அரசமலை, நல்லூர், எம்.உசிலம்பட்டி, சூரப்பட்டி, முள்ளிப்பட்டி, காயாம்பட்டி, ஒலியமங்கலம், சடையம்பட்டி, படுதிணிப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினிேயாகம் இருக்காது என்று பொன்னமராவதி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

பொன்னமராவதி, மறவாமதுரை...

கொன்னையூர், நகரப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் ெபறும், கொப்பனாபட்டி, பொன்னமராவதி, வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி, ஏனாதி, தொட்டியம்பட்டி, அஞ்சுபுளிபட்டி, மைலாப்பூர், வலையப்பட்டி, வேகுப்பட்டி, பிடாரம்பட்டி, காட்டுப்பட்டி, குழிபிறை மின்பாதை செம்பூதி, கொன்னைப்பட்டி, மேக்கினிப்பட்டி, சுந்தரசோழபுரம், செவலூர், கோவனூர், வாழைக்குறிச்சி, நெய்வேலி, கூடலூர், குழிபிறை, மேலப்பனையூர், பனையப்பட்டி ஆத்தூர், ராராபும் மற்றும் இக்கிராமங்களை சுற்றியுள்ள பகுதிகள்,

ஆலவயல், செம்மலாபட்டி, தூத்தூர் தேனிமலை, அம்பலகாரன்பட்டி மற்றும் அக்கிராமங்களை சுற்றியுள்ள பகுதிகள், நகரப்பட்டி, ஈச்சம்பட்டி, சங்கம்பட்டி, கல்லம்பட்டி, அம்மாபட்டி, அம்மன்குறிச்சி சொக்கநாதபட்டி, கண்டியாநத்தம், கேசராபட்டி, மறவாமதுரை, கங்காணிபட்டி, கொன்னையம்பட்டி, இடையாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்சார வாரிய அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகரப்பட்டி, பெருமாநாடு...

புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும், ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லெட்சுமி நகர், பாரிநகர், சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்