குலசேகரன்பட்டினம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை
குலசேகரன்பட்டினம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை.
குலேசகரன்பட்டினம்: ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம், குலசேகரன்பட்டிணம், மணப்பாடு, சிருநாடார்குடியிருப்பு மற்றும் உடன்குடி அனல் மின்நிலைய பகுதிகள்.