கோவில்பட்டியில் வியாழக்கிழமை மின்தடை

கோவில்பட்டியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2023-09-05 18:45 GMT

காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை

கோவில்பட்டி: கிருஷ்ணா நகர், ஹவுசிங் போர்டு மற்றும் மன்னார்சாமி நகர் பகுதிகள்.

Tags:    

மேலும் செய்திகள்