கல்லாமொழி பகுதியில் புதன்கிழமை மின்தடை

கல்லாமொழி பகுதியில் புதன்கிழமை மின்தடை ஏற்படும்.

Update: 2023-02-21 18:45 GMT

கல்லாமொழி பகுதியில் புதன்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் வருமாறு:

கல்லாமொழி:- ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம், குலசேகரன்பட்டினம், மணப்பாடு மற்றும் உடன்குடி அனல் மின்நிலைய பகுதிகள்.

Tags:    

மேலும் செய்திகள்