காளையார்கோவிலில் நாளை மின்தடை

காளையார்கோவிலில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2023-10-17 18:45 GMT

காளையார்கோவில், 

காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காளையார்கோவில், பள்ளித்தம்மம், புலியடிதம்மம், சருகணி, பொன்னலிக்கோட்டை, கொல்லங்குடி, கருமந்தங்குடி, நாட்டரசன்கோட்டை, ஒய்யவந்தான், கருங்காலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை காளையார்கோவில் மின் உதவி செயற்பொறியாளர் அன்புநாதன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்