ஆலத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

ஆலத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Update: 2022-11-06 18:45 GMT

சங்கராபுரம்

ஆலத்தூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதன் காரணமாக ஆலத்தூர், அழகாபுரம், திருக்கனங்கூர், பிச்சநத்தம், மாதவச்சேரி, பால்ராம்பட்டு, அரியபெருமானூர், ரங்கநாதபுரம், வாணியந்தல், அகரகோட்டாலம், மூரார்பாளையம், பரமனத்தம், கல்லேரிகுப்பம், பழையசிறுவங்கூர், சித்தேரிபட்டு ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என சங்கராபுரம் செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்