நாளை மின்சாரம் நிறுத்தம்

நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2023-05-04 18:45 GMT

எஸ்.புதூர்

சிங்கம்புணரி உபகோட்டத்திற்குட்பட்ட எஸ்.புதூர் துணை மின் நிலையம், குளத்துப்பட்டி மின்பாதை வழியாக மின்சாரம் செல்லும் உயரழுத்த மின் பாதைகளில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, இங்கிருந்து மின்வினியோகம் செய்யப்படும் குளத்துப்பட்டி, வாராப்பூர், அரியாண்டிபட்டி, முசுண்டப்பட்டி, சின்னாரம்பட்டி, கானப்பட்டி, கருமிபட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது என திருப்பத்தூர் பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்