கல்லல் பகுதியில் நாளை கல்லல் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
கல்லல் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
காரைக்குடி
கல்லல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. எனவே கல்லல், செவரக்கோட்டை கவுரிப்பட்டி, சாத்தரசம்பட்டி, செம்பனூர், கீழப்பூங்குடி, வெற்றியூர், பனங்குடி, பாகனேரி, சொக்கநாதபுரம், பட்டமங்கலம், கீழக்கோட்டை, முத்துணங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா தேவி தெரிவித்துள்ளார்.