மின் நிறுத்தம்

வேட்டைக்காரனிருப்பு பகுதியில் மின் நிறுத்தம்

Update: 2022-07-09 18:54 GMT

வேதாரண்யம்:

வேட்டைகாரனிருப்பு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை( திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் புதுபள்ளி. வெள்ளப்பள்ளம். வேட்டைகாரனிருப்பு. நாலுவேதபதி. கோவில்பத்து ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்