ஜம்புலிபுத்தூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

ஜம்புலிபுத்தூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2023-05-17 20:30 GMT

பெரியகுளம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட வைகை அணை துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள ஆண்டிப்பட்டி வடக்கு பிரிவு ஜம்புலிபுத்தூர் மின்பாதையில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி புலிமான் கோம்பை, ராஜப்பன்கோட்டை, கொட்டோபட்டி, நடுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்