மொரப்பூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Update: 2023-01-17 18:45 GMT

மொரப்பூர்:

கடத்தூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட மொரப்பூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மொரப்பூர், நைனாகவுண்டன்பட்டி, ராசலாம்பட்டி, சென்னம்பட்டி, எலவடை, தம்பிசெட்டிபட்டி, கிட்டனூர், நாச்சினாம்பட்டி, செட்ரப்பட்டி, கல்லூர், பனமரத்துப்பட்டி, அப்பியம்பட்டி ஆகிய கிராமங்களிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை கடத்தூர் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்