மொரப்பூர்:
இருமத்தூர், காரிமங்கலம் துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கம்பைநல்லூர், பூமி சமுத்திரம், கே.ஈச்சம்பாடி, மல்லசமுத்திரம், செங்குட்டை, சமத்துவபுரம், அக்ரஹாரம், முத்தம்பட்டி, மல்லம்மாபுரம், பள்ளம்பட்டி, பெரிச்சாகவுண்டம்பட்டி, காட்டனூர், வெண்ணாம்பட்டி, பட்டகப்பட்டி, பெரம்மாண்டப்பட்டி, கெலவள்ளி, கொங்கரப்பட்டி, கூடுதுறை பட்டி, பள்ளத்தூர், மரியம்பட்டி, கோணம்பட்டி, காடையாம்பட்டி, வகுரப்பம்பட்டி, பள்ளிப்பட்டி, இருமத்தூர், வாடாமங்கலம், கொண்டையம்பட்டி, திப்பம்பட்டி மற்றும் காரிமங்கலம், அனுமந்தபுரம், திண்டல், சின்ன பூலாம்பட்டி, கோவிலூர், கீரிகொட்டாய், எட்டியானூர், கெரகோடஅள்ளி, கம்பைநல்லூர், ஏ.சப்பாணிப்பட்டி, எச்சணம்பட்டி, பெரியமிட்டஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, காட்டூர், பந்தாரஅள்ளி, தும்பலஅள்ளி, கெண்டிகானஅள்ளி, கே.மோட்டூர், பெரியாம்பட்டி, பண்ணந்தூர், கோவிலூர், நாகரசம்பட்டி, வேலம்பட்டி, நெடுங்கல், சப்பாணிப்பட்டி, கிருஷ்ணாபுரம், துறிஞ்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவல்களை கடத்தூர் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் ரவி மற்றும் காரிமங்கலம் செயற்பொறியாளர் வனிதா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.