சோகத்தூர் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

Update: 2022-11-19 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரியை அடுத்த சோகத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வெண்ணாம்பட்டி குடியிருப்பு, குமாரசாமிப்பேட்டை, ரெட்டிஅள்ளி, பிடமனேரி, பென்னாகரம் ரோடு, மாந்தோப்பு, இ.ஜெட்டிஅள்ளி, அப்பாவு நகர், ரெயில் நிலையம், ஏ.ஆர்.கோட்ரஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்