பொங்கல் தொகுப்பு வினியோகம்
ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, ஒரு கரும்பு மற்றும் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி நேற்று சத்துவாச்சாரியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பெண்கள் பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை மகிழ்ச்சியோடு வாங்கியதை படத்தில் காணலாம்.