செந்துறை கோர்ட்டில் பொங்கல் விழா

செந்துறை கோர்ட்டில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2023-01-12 19:17 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறையில் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தில் வக்கீல்கள் சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வக்கீல் சங்கத்தலைவர் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற விழாவில் செந்துறை நீதிபதி ஏக்னஸ் ஜெபகிருபா கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் வக்கீல்களுக்கு கரும்பு மற்றும் சர்க்கரை பொங்கல் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் செயலாளர் பாலு, பொருளாளர் காரல் மார்க்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்