புகையில்லா பொங்கல் கொண்டாட்டம்

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் புகையில்லா பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-14 18:45 GMT

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் புகையில்லா பொங்கல் விழா நகர் மன்ற தலைவர் முத்துத்துரை தலைமையில் நடை பெற்றது. விழாவில் நகராட்சி ஆணையாளர் லட்சுமணன் மற்றும் நகர் மன்ற கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்