ரெயில்நிலையத்தில் போலீசார் சோதனை
் ெரயில் நிலைய வளாகத்தில் தீவிர சோதனை மேற்ெகாண்டனர்.;
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு விருதுநகர் ெரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் வந்து ெரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் மற்றும் ெரயில் நிலைய வளாகத்தில் தீவிர சோதனை மேற்ெகாண்டனர்.