பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிவாள்

பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிவாள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-12-18 20:19 GMT

தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட இடையாத்தி பகுதியில் நிலத்தில் ஒரு அரிவாள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த கொடுவாள் எதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது? பதுக்கி வைத்திருந்த நபர் யார்? என்பது குறித்தும் இதன் பின்னணி குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்