போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றுக் கொண்டார்.;

Update: 2023-07-15 10:25 GMT

ஆரணி

ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த பி.புகழ் செங்கல்பட்டு போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து மதுரை நகர போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த டி.ராஜாங்கம் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு நியமிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து அவர் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்துகளை தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்