மனநலம் குன்றிய வாலிபரை குளிப்பாட்டி ஆடை அணிவித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

மனநலம் குன்றிய வாலிபரை குளிப்பாட்டி ஆடை அணிவித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

Update: 2022-10-25 21:18 GMT

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி அருகே உள்ள க.புதூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் சாலையில் ஆடை இல்லாமல் சுற்றித்திரிந்தார். அதை கவனித்த கவுந்தப்பாடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை குளிப்பாட்டி ஆடை அணிவித்தார்.

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்