கவிஞர் கண்ணதாசனின் மகன் பாஜகவில் இணைந்தார்
கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் பாஜகவில் இணைந்தார்.;
கவிஞர் கண்ணதாசனிம் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் என்பவர் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இன்று இணைந்தார். அவரை பொன்னாடை போர்த்தி வாழ்த்திய அண்ணாமலை, அவருக்கு பாஜக அடையாள அட்டையை வழங்கினார்.