வக்கீல் மீது போக்சோவில் வழக்கு

வக்கீல் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-05-23 20:55 GMT

மணப்பாறை:

மணப்பாறை அருகே உள்ள சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். வக்கீலான இவர், 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்ததாக சிறுமியின் தாய் மணப்பாறை மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்